குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௫௪
Qur'an Surah Ali 'Imran Verse 54
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَكَرُوْا وَمَكَرَ اللّٰهُ ۗوَاللّٰهُ خَيْرُ الْمَاكِرِيْنَ ࣖ (آل عمران : ٣)
- wamakarū
- وَمَكَرُوا۟
- And they schemed
- சதி செய்தார்கள்
- wamakara
- وَمَكَرَ
- and planned
- இன்னும் சதி செய்தான்
- l-lahu
- ٱللَّهُۖ
- Allah
- அல்லாஹ்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- இன்னும் அல்லாஹ்
- khayru
- خَيْرُ
- (is the) best
- மிக மேலானவன்
- l-mākirīna
- ٱلْمَٰكِرِينَ
- (of) the planners
- சதி செய்பவர்களில்
Transliteration:
Wa makaroo wa makaral laahu wallaahu khairul maakireen(QS. ʾĀl ʿImrān:54)
English Sahih International:
And they [i.e., the disbelievers] planned, but Allah planned. And Allah is the best of planners. (QS. Ali 'Imran, Ayah ௫௪)
Abdul Hameed Baqavi:
(ஈஸாவை நிராகரித்த) அவர்கள் (அவரைக் கொலை செய்ய) சதி செய்தார்கள். (எனினும், அல்லாஹ் அவரைக் காப்பாற்றி தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்து விடும்படி) அல்லாஹ் (அவர்களுக்குச்) சதி செய்துவிட்டான். அல்லாஹ், சதி செய்பவர்களில் மிக மேலான(சதி செய்ப)வன். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௫௪)
Jan Trust Foundation
(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(யூதர்கள்) சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான். அல்லாஹ், சதி செய்பவர்களில் மிக மேலானவன்.