Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௪

Qur'an Surah Ali 'Imran Verse 4

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مِنْ قَبْلُ هُدًى لِّلنَّاسِ وَاَنْزَلَ الْفُرْقَانَ ەۗ اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ ۗوَاللّٰهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍۗ (آل عمران : ٣)

min qablu
مِن قَبْلُ
From before (this)
(இதற்கு) முன்னர்
hudan
هُدًى
(as) guidance
நேர்வழியாக
lilnnāsi
لِّلنَّاسِ
for the mankind
மக்களுக்கு
wa-anzala
وَأَنزَلَ
And (He) revealed
இன்னும் இறக்கினான்
l-fur'qāna
ٱلْفُرْقَانَۗ
the Criterion
பிறித்தறிவிக்கக் கூடியதை
inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
Verily those who
நிச்சயமாக எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieve[d]
நிராகரித்தார்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
in (the) Verses
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
வேதனை
shadīdun
شَدِيدٌۗ
severe
கடினமானது
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
(is) All-Mighty
மிகைத்தவன்
dhū intiqāmin
ذُو ٱنتِقَامٍ
All-Able (of) retribution
தண்டிப்பவன்

Transliteration:

Min qablu hudal linnaasi wa anzalal Furqaan; innallazeena kafaroo bi Aayaatil laahi lahum 'azaabun shadeed; wallaahu 'azeezun zun tiqaam (QS. ʾĀl ʿImrān:4)

English Sahih International:

Before, as guidance for the people. And He revealed the Criterion [i.e., the Quran]. Indeed, those who disbelieve in the verses of Allah will have a severe punishment, and Allah is Exalted in Might, the Owner of Retribution. (QS. Ali 'Imran, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

(அன்றி, நன்மை தீமைகளைப்) பிறித்தறிவிக்கக் கூடிய (மற்ற)வைகளையும் அருள் புரிந்திருக்கின்றான். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய (அவ்)வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும், (தீயவர்களைத்) தண்டிப்பவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௪)

Jan Trust Foundation

இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை, தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான். ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ; அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனையுண்டு; அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், (தீயோரைப்) பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதற்கு முன்னர் மக்களுக்கு நேர்வழி காட்டியாக (தவ்றாத்தையும் இன்ஜீலையும் இறக்கினான்). (நன்மை தீமையைப்) பிறித்தறிவிக்கக்கூடிய (குர்ஆனாகிய இந்த வேதத்)தையும் இறக்கினான். நிச்சயமாக, அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தவர்களுக்கு கடினமான வேதனையுண்டு. அல்லாஹ் மிகைத்தவன், தண்டிப்பவன்.