குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௩௨
Qur'an Surah Ali 'Imran Verse 32
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْكٰفِرِيْنَ (آل عمران : ٣)
- qul
 - قُلْ
 - Say
 - கூறுவீராக
 
- aṭīʿū
 - أَطِيعُوا۟
 - "Obey
 - கீழ்ப்படியுங்கள்
 
- l-laha
 - ٱللَّهَ
 - Allah
 - அல்லாஹ்விற்கு
 
- wal-rasūla
 - وَٱلرَّسُولَۖ
 - and the Messenger"
 - இன்னும் தூதருக்கு
 
- fa-in tawallaw
 - فَإِن تَوَلَّوْا۟
 - Then if they turn away
 - (நீங்கள்) திரும்பினால்
 
- fa-inna l-laha
 - فَإِنَّ ٱللَّهَ
 - then indeed Allah
 - நிச்சயமாக அல்லாஹ்
 
- lā yuḥibbu
 - لَا يُحِبُّ
 - (does) not love
 - நேசிக்க மாட்டான்
 
- l-kāfirīna
 - ٱلْكَٰفِرِينَ
 - the disbelievers
 - நிராகரிப்பாளர்களை
 
Transliteration:
Qul atee'ul laaha war Rasoola fa in tawallaw fa innal laaha laa yuhibbul kaafireen(QS. ʾĀl ʿImrān:32)
English Sahih International:
Say, "Obey Allah and the Messenger. But if you turn away – then indeed, Allah does not like the disbelievers." (QS. Ali 'Imran, Ayah ௩௨)
Abdul Hameed Baqavi:
(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்படியுங்கள். அன்றி நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை". (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௩௨)
Jan Trust Foundation
(நபியே! இன்னும்) நீர் கூறும்| “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ்விற்கும் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (புறக்கணித்து) திரும்பினால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை நேசிக்கமாட்டான்."