குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௩௧
Qur'an Surah Ali 'Imran Verse 31
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِيْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ ۗ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ (آل عمران : ٣)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- in kuntum
- إِن كُنتُمْ
- "If you
- நீங்கள் இருந்தால்
- tuḥibbūna
- تُحِبُّونَ
- love
- நேசிப்பீர்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- fa-ittabiʿūnī
- فَٱتَّبِعُونِى
- then follow me
- என்னைப் பின்பற்றுங்கள்
- yuḥ'bib'kumu
- يُحْبِبْكُمُ
- will love you
- உங்களைநேசிப்பான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- wayaghfir lakum
- وَيَغْفِرْ لَكُمْ
- and He will forgive for you
- இன்னும் மன்னிப்பான்/ உங்களுக்கு
- dhunūbakum
- ذُنُوبَكُمْۗ
- your sins
- உங்கள் பாவங்களை
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- இன்னும் அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- (is) Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- Most Merciful
- மகா கருணையாளன்
Transliteration:
Qul in kuntum tuhibboonal laaha fattabi' oonee yuhbibkumul laahu wa yaghfir lakum zunoobakum; wallaahu Ghafoorur Raheem(QS. ʾĀl ʿImrān:31)
English Sahih International:
Say, [O Muhammad], "If you should love Allah, then follow me, [so] Allah will love you and forgive you your sins. And Allah is Forgiving and Merciful." (QS. Ali 'Imran, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்." (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௩௧)
Jan Trust Foundation
(நபியே!) நீர் கூறும்| “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக: "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்."