Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௨௨

Qur'an Surah Ali 'Imran Verse 22

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۖ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ (آل عمران : ٣)

ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
இவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
(are) the ones who -
எவர்கள்
ḥabiṭat
حَبِطَتْ
became worthless
அழிந்தன
aʿmāluhum
أَعْمَٰلُهُمْ
their deeds
இவர்களுடைய செயல்கள்
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
in the world
இம்மையில்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِ
and (in) the Hereafter
இன்னும் மறுமையில்
wamā
وَمَا
And not
இன்னும் இல்லை
lahum
لَهُم
(will be) for them
அவர்களுக்கு
min nāṣirīna
مِّن نَّٰصِرِينَ
any helpers
உதவியாளர்களில் ஒருவரும்

Transliteration:

Ulaaa'ikal lazeena habitat a'maaluhum fid dunyaa wal Aaakhirati wa maa lahum min naasireen (QS. ʾĀl ʿImrān:22)

English Sahih International:

They are the ones whose deeds have become worthless in this world and the Hereafter, and for them there will be no helpers. (QS. Ali 'Imran, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

இவர்கள் செய்த (நற்) செயல்கள் (அனைத்தும்) இம்மையிலும் மறுமையிலும் (எத்தகைய பலனுமின்றி, முற்றிலும்) அழிந்துவிட்டன. (மறுமையில்) இவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௨௨)

Jan Trust Foundation

அவர்கள் புரிந்த செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் (பலனற்றவையாக) அழிந்து விட்டன; இன்னும் அவர்களுக்கு உதவியாளர்கள் எவருமிலர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்கள் தங்கள் (நற்)செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்தவர்கள்! (மறுமையில்) இவர்களுக்கு உதவியாளர்களில் ஒருவரும் இல்லை.