குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௨௧
Qur'an Surah Ali 'Imran Verse 21
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ النَّبِيّٖنَ بِغَيْرِحَقٍّۖ وَّيَقْتُلُوْنَ الَّذِيْنَ يَأْمُرُوْنَ بِالْقِسْطِ مِنَ النَّاسِۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍ (آل عمران : ٣)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- yakfurūna
- يَكْفُرُونَ
- disbelieve
- நிராகரிக்கிறார்கள்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- in (the) Signs (of)
- வசனங்களை
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்வின்
- wayaqtulūna
- وَيَقْتُلُونَ
- and they kill
- இன்னும் கொலை செய்கிறார்கள்
- l-nabiyīna
- ٱلنَّبِيِّۦنَ
- the Prophets
- நபிமார்களை
- bighayri ḥaqqin
- بِغَيْرِ حَقٍّ
- without right
- நியாயமின்றி
- wayaqtulūna
- وَيَقْتُلُونَ
- and they kill
- இன்னும் கொலை செய்கிறார்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- yamurūna
- يَأْمُرُونَ
- order
- ஏவுகிறார்கள்
- bil-qis'ṭi
- بِٱلْقِسْطِ
- [with] justice
- நீதத்தை
- mina l-nāsi
- مِنَ ٱلنَّاسِ
- among the people
- மக்களில்
- fabashir'hum
- فَبَشِّرْهُم
- then give them tidings
- அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக
- biʿadhābin
- بِعَذَابٍ
- of a punishment
- வேதனையைக் கொண்டு
- alīmin
- أَلِيمٍ
- painful
- துன்புறுத்தக்கூடியது
Transliteration:
Innal lazeena yakfuroona bi Aayaatil laahi wa yaqtuloonan Nabiyyeena bighairi haqqinw wa yaqtuloonal lazeena yaamuroona bilqisti minannaasi fabashirhum bi'azaabin aleem(QS. ʾĀl ʿImrān:21)
English Sahih International:
Those who disbelieve in the signs of Allah and kill the prophets without right and kill those who order justice from among the people – give them tidings of a painful punishment. (QS. Ali 'Imran, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து, நியாயமின்றி இறைத்தூதர்களையும், நீதத்தை ஏவுகின்ற (மற்ற) மனிதர்களையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௨௧)
Jan Trust Foundation
“நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும் மனிதர்களிடத்தில் நீதமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு” என்று (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்பவர்கள், நியாயமின்றி இறைத்தூதர்களை கொலை செய்பவர்கள், மக்களில் நீதத்தை ஏவுகிறவர்களை கொலை செய்பவர்கள், அ(த்தகைய)வர்களுக்கு துன்புறுத்தக்கூடிய வேதனையைக் கொண்டு (நபியே!) நற்செய்தி கூறுவீராக!