குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௨
Qur'an Surah Ali 'Imran Verse 2
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُۗ (آل عمران : ٣)
- al-lahu
- ٱللَّهُ
- Allah -
- அல்லாஹ்
- lā
- لَآ
- (there is) no
- அறவே இல்லை
- ilāha
- إِلَٰهَ
- God
- இறைவன்
- illā huwa
- إِلَّا هُوَ
- except Him
- தவிர/அவன்
- l-ḥayu
- ٱلْحَىُّ
- the Ever-Living
- என்றும் உயிருள்ளவன்
- l-qayūmu
- ٱلْقَيُّومُ
- the Sustainer of all that exists
- நிலையானவன்
Transliteration:
Allaahu laaa ilaaha illaa Huwal Haiyul Qaiyoom(QS. ʾĀl ʿImrān:2)
English Sahih International:
Allah – there is no deity except Him, the Ever-Living, the Self-Sustaining. (QS. Ali 'Imran, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை. அவன் நிரந்தரமானவன்; என்றும் நிலையானவன். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௨)
Jan Trust Foundation
அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ், அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் அறவே இல்லை; (என்றும்) உயிருள்ளவன்; (தன்னில்) நிலையானவன் (படைப்புகளை நிர்வகிப்பவன்).