குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௭௭
Qur'an Surah Ali 'Imran Verse 177
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ اشْتَرَوُا الْكُفْرَ بِالْاِيْمَانِ لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْـًٔاۚ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ (آل عمران : ٣)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- ish'tarawū
- ٱشْتَرَوُا۟
- (have) purchased
- வாங்கினார்கள்
- l-kuf'ra
- ٱلْكُفْرَ
- [the] disbelief
- நிராகரிப்பை
- bil-īmāni
- بِٱلْإِيمَٰنِ
- with the faith
- நம்பிக்கைக்குப் பகரமாக
- lan yaḍurrū
- لَن يَضُرُّوا۟
- never will they harm
- அறவே தீங்கிழைக்க மாட்டார்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்விற்கு
- shayan
- شَيْـًٔا
- (in) anything
- எதையும்
- walahum
- وَلَهُمْ
- and for them
- இன்னும் அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- (is) a punishment
- வேதனை
- alīmun
- أَلِيمٌ
- painful
- துன்புறுத்தக்கூடியது
Transliteration:
Innal lazeenash tarawul kufra bil eemaani lai yadurrul laaha shai anw wa lahum 'azdaabun aleem(QS. ʾĀl ʿImrān:177)
English Sahih International:
Indeed, those who purchase disbelief [in exchange] for faith – never will they harm Allah at all, and for them is a painful punishment. (QS. Ali 'Imran, Ayah ௧௭௭)
Abdul Hameed Baqavi:
எவர்கள் (தங்கள்) நம்பிக்கையைக் கொடுத்து நிராகரிப்பைப் பெற்றுக் கொண்டார்களோ, அவர்கள் (அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஒரு அற்ப அளவும் தீங்கிழைத்து விடமுடியாது. ஆனால், அவர்களுக்குத்தான் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௭௭)
Jan Trust Foundation
யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக, நம்பிக்கைக்குப் பகரமாக நிராகரிப்பை வாங்கியவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்கிழைக்க மாட்டார்கள். அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.