குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௬௬
Qur'an Surah Ali 'Imran Verse 166
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَآ اَصَابَكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِ فَبِاِذْنِ اللّٰهِ وَلِيَعْلَمَ الْمُؤْمِنِيْنَۙ (آل عمران : ٣)
- wamā
- وَمَآ
- And what
- எது
- aṣābakum
- أَصَٰبَكُمْ
- struck you
- ஏற்பட்டது/உங்களுக்கு
- yawma
- يَوْمَ
- (on the) day
- நாளில்
- l-taqā
- ٱلْتَقَى
- (when) met
- சந்தித்தார்(கள்)
- l-jamʿāni
- ٱلْجَمْعَانِ
- the two hosts
- இரு கூட்டங்கள்
- fabi-idh'ni
- فَبِإِذْنِ
- by (the) permission
- அனுமதி கொண்டு
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- waliyaʿlama
- وَلِيَعْلَمَ
- and that He (might) make evident
- இன்னும் அறிவதற்காக
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- the believers
- நம்பிக்கையாளர்களை
Transliteration:
Wa maa asaabakum yawmal taqal jam'aani fabiiznil laahi wa liya'lamal mu'mineen(QS. ʾĀl ʿImrān:166)
English Sahih International:
And what struck you on the day the two armies met [at Uhud] was by permission of Allah that He might make evident the [true] believers (QS. Ali 'Imran, Ayah ௧௬௬)
Abdul Hameed Baqavi:
இரு படைகளும் சந்தித்த அன்று உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அல்லாஹ்வின் கட்டளைப்படியேதான் (ஏற்பட்டது.) உண்மை நம்பிக்கையாளர்களையும், நயவஞ்சகர்களையும் பிரித்தறிவிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.) (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௬௬)
Jan Trust Foundation
மேலும், (நீங்களும் முஷ்ரிக்குகளும் ஆகிய) இரு கூட்டத்தினரும் சந்தித்த நாளையில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தான் (ஏற்பட்டன; இவ்வாறு ஏற்பட்டதும்) முஃமின்களை (சோதித்து) அறிவதற்காகவேயாம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்கள் மூலம் உஹுத் போரில்) உங்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்ட போது (‘பத்ரு' போரில் அவர்களிடம்) அது போன்று இருமடங்கை நீங்கள் அடைந்திருக்க, இது எங்கிருந்து ஏற்பட்டது எனக் கூறுகிறீர்களா? (நபியே) கூறுவீராக: உங்களிடமிருந்துதான் அது ஏற்பட்டது. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.