குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௩௭
Qur'an Surah Ali 'Imran Verse 137
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ سُنَنٌۙ فَسِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ (آل عمران : ٣)
- qad khalat
- قَدْ خَلَتْ
- Verily passed
- சென்றுவிட்டன
- min qablikum
- مِن قَبْلِكُمْ
- from before you
- உங்களுக்குமுன்னர்
- sunanun
- سُنَنٌ
- situations
- வரலாறுகள்
- fasīrū
- فَسِيرُوا۟
- then travel
- ஆகவே சுற்றுங்கள்
- fī l-arḍi fa-unẓurū
- فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟
- in the earth and see
- பூமியில்/இன்னும் பாருங்கள்
- kayfa kāna
- كَيْفَ كَانَ
- how was
- எப்படி இருந்தது
- ʿāqibatu
- عَٰقِبَةُ
- (the) end
- முடிவு
- l-mukadhibīna
- ٱلْمُكَذِّبِينَ
- (of) the deniers
- பொய்ப்பிப்பவர்களின்
Transliteration:
Qad khalat min qablikum sunanum faseeroo fil ardi fanzuroo kaifa kaana 'aaqiba tul mukazzibeen(QS. ʾĀl ʿImrān:137)
English Sahih International:
Similar situations [as yours] have passed on before you, so proceed throughout the earth and observe how was the end of those who denied. (QS. Ali 'Imran, Ayah ௧௩௭)
Abdul Hameed Baqavi:
உங்களுக்கு முன்னரும் (இத்தகைய) பல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. (ஆகவே) நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இறைவனுடைய வசனங்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைப் பாருங்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௩௭)
Jan Trust Foundation
உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன; ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து (இறை வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களுக்கு முன்னர் (பல) வரலாறுகள் சென்றுவிட்டன. ஆகவே, பூமியில் சுற்றுங்கள்; பொய்ப்பிப்பவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று பாருங்கள்!