Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௩௨

Qur'an Surah Ali 'Imran Verse 132

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَۚ (آل عمران : ٣)

wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
And obey
இன்னும் கீழ்ப்படியுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வுக்கு
wal-rasūla
وَٱلرَّسُولَ
and the Messenger
இன்னும் தூதருக்கு
laʿallakum tur'ḥamūna
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
so that you may receive mercy
நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக

Transliteration:

Wa atee'ul laaha war Rasoola la'allakum turhamoon (QS. ʾĀl ʿImrān:132)

English Sahih International:

And obey Allah and the Messenger that you may obtain mercy. (QS. Ali 'Imran, Ayah ௧௩௨)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். அதனால் நீங்கள் (அல்லாஹ்வின்) அன்பை அடையலாம். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௩௨)

Jan Trust Foundation

அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.