Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௧௫

Qur'an Surah Ali 'Imran Verse 115

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا يَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَلَنْ يُّكْفَرُوْهُ ۗ وَاللّٰهُ عَلِيْمٌ ۢبِالْمُتَّقِيْنَ (آل عمران : ٣)

wamā yafʿalū
وَمَا يَفْعَلُوا۟
And whatever they do
அவர்கள் எதைச் செய்தாலும்
min khayrin
مِنْ خَيْرٍ
of a good
நன்மையில்
falan yuk'farūhu
فَلَن يُكْفَرُوهُۗ
then never will they be denied it
அதை அறவே நிராகரிக்கப்பட மாட்டார்கள்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
(is) All-Knowing
நன்கறிந்தவன்
bil-mutaqīna
بِٱلْمُتَّقِينَ
of the God-fearing
அல்லாஹ்வை அஞ்சுபவர்களை

Transliteration:

Wa maa yaf'aloo min khairin falai yukfarooh; wallaahu 'aleemun bilmuttaqeen (QS. ʾĀl ʿImrān:115)

English Sahih International:

And whatever good they do – never will it be denied them. And Allah is Knowing of the righteous. (QS. Ali 'Imran, Ayah ௧௧௫)

Abdul Hameed Baqavi:

இவர்கள் எந்த நன்மையைச் செய்தபோதிலும் அது நிராகரிக்கப்பட மாட்டாது. (அதற்குரிய பிரதிபலனை அடைந்தே தீருவார்கள். ஏனென்றால், இத்தகைய) இறையச்சமுடையவர்களை அல்லாஹ் நன்கறிவான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௧௫)

Jan Trust Foundation

இவர்கள் செய்யும் எந்த நன்மையும் (நற்கூலி கொடுக்கப்படாமல்) புறக்கணிக்கப்படாது; அன்றியும், அல்லாஹ் பயபக்தியுடையோரை நன்றாக அறிகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள்) எந்த நன்மையில் எதைச் செய்தாலும் அதை அறவே நிராகரிக்கப்படமாட்டார்கள். அல்லாஹ் (தன்னை) அஞ்சுபவர்களை நன்கறிந்தவன்.