குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௯௫
Qur'an Surah Ash-Shu'ara Verse 95
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَجُنُوْدُ اِبْلِيْسَ اَجْمَعُوْنَ ۗ (الشعراء : ٢٦)
- wajunūdu
- وَجُنُودُ
- And (the) hosts
- இன்னும் , ராணுவம்
- ib'līsa
- إِبْلِيسَ
- (of) Iblis
- இப்லீஸின்
- ajmaʿūna
- أَجْمَعُونَ
- all together
- அனைவரும்
Transliteration:
Wa junoodu Ibleesa ajma'oon(QS. aš-Šuʿarāʾ:95)
English Sahih International:
And the soldiers of Iblees, all together. (QS. Ash-Shu'ara, Ayah ௯௫)
Abdul Hameed Baqavi:
(பின்னர்,) அவைகளும் (அவைகளை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௯௫)
Jan Trust Foundation
“இப்லீஸின் சேனைகளும் - ஆகிய எல்லோரும் (அவ்வாறு தள்ளப்படுவார்கள்).”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், இப்லீஸின் ராணுவம் அனைவரும் (தூக்கி எறியப்படுவர்).