Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௯௩

Qur'an Surah Ash-Shu'ara Verse 93

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مِنْ دُوْنِ اللّٰهِ ۗهَلْ يَنْصُرُوْنَكُمْ اَوْ يَنْتَصِرُوْنَ ۗ (الشعراء : ٢٦)

min dūni
مِن دُونِ
Besides Allah? Besides Allah?
அன்றி
l-lahi
ٱللَّهِ
Besides Allah?
அல்லாஹ்வை
hal yanṣurūnakum
هَلْ يَنصُرُونَكُمْ
Can they help you
அவை உங்களுக்கு உதவுமா?
aw yantaṣirūna
أَوْ يَنتَصِرُونَ
or help themselves?"
அல்லது/ தமக்குத் தாமே உதவிக் கொள்ளுமா?

Transliteration:

Min doonil laahi hal yansuroonakum aw yantasiroon (QS. aš-Šuʿarāʾ:93)

English Sahih International:

Other than Allah? Can they help you or help themselves?" (QS. Ash-Shu'ara, Ayah ௯௩)

Abdul Hameed Baqavi:

(இச்சமயம்) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களையே பாதுகாத்துக் கொள்ளுமா?" என்று கேட்கப்படும். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௯௩)

Jan Trust Foundation

“அல்லாஹ்வையன்றி (மற்றவற்றை வணங்கினீர்களே! இப்போது) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களேனும் உதவி செய்து கொள்ளுமா,”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்களிடம் கேட்கப்படும்:) “அல்லாஹ்வை அன்றி (நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே?)” (அல்லாஹ்வை அன்றி) அவை உங்களுக்கு உதவுமா? அல்லது தமக்குத்தாமே உதவிக்கொள்ளுமா?