Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௮௪

Qur'an Surah Ash-Shu'ara Verse 84

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاجْعَلْ لِّيْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَ ۙ (الشعراء : ٢٦)

wa-ij'ʿal
وَٱجْعَل
And grant
எற்படுத்து!
لِّى
[for] me
எனக்கு
lisāna ṣid'qin
لِسَانَ صِدْقٍ
a mention (of) honor
நற்பெயரை
fī l-ākhirīna
فِى ٱلْءَاخِرِينَ
among the later (generations)
பின்னோர்களில்

Transliteration:

Waj'al lee lisaana sidqin fil aakhireen (QS. aš-Šuʿarāʾ:84)

English Sahih International:

And grant me a mention [i.e., reputation] of honor among later generations. (QS. Ash-Shu'ara, Ayah ௮௪)

Abdul Hameed Baqavi:

பிற்காலத்திலும் (உலக முடிவு நாள் வரையில் அனைவரும்) எனக்கு (அலைஹிஸ்ஸலாம் என்று கூறக்கூடிய) நற்பெயரையும் சிறப்பையும் தந்தருள்வாயாக! (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௮௪)

Jan Trust Foundation

“இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பின்னோர்களில் எனக்கு நற்பெயரை(யும் சிறப்பையும்) எற்படுத்து!