குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௮௩
Qur'an Surah Ash-Shu'ara Verse 83
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
رَبِّ هَبْ لِيْ حُكْمًا وَّاَلْحِقْنِيْ بِالصّٰلِحِيْنَ ۙ (الشعراء : ٢٦)
- rabbi
- رَبِّ
- My Lord!
- என் இறைவா!
- hab
- هَبْ
- Grant
- வழங்கு!
- lī
- لِى
- [for] me
- எனக்கு
- ḥuk'man
- حُكْمًا
- wisdom
- தூதுத்துவத்தை
- wa-alḥiq'nī
- وَأَلْحِقْنِى
- and join me
- இன்னும் என்னை சேர்ப்பாயாக!
- bil-ṣāliḥīna
- بِٱلصَّٰلِحِينَ
- with the righteous
- நல்லவர்களுடன்
Transliteration:
Rabbi hab lee hukmanw wa alhiqnee bis saaliheen(QS. aš-Šuʿarāʾ:83)
English Sahih International:
[And he said], "My Lord, grant me authority and join me with the righteous. (QS. Ash-Shu'ara, Ayah ௮௩)
Abdul Hameed Baqavi:
என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அருள் புரிந்து, நல்லோர்களுடன் என்னைச் சேர்த்து விடுவாயாக! (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௮௩)
Jan Trust Foundation
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
என் இறைவா! எனக்கு தூதுத்துவத்தை வழங்குவாயாக! இன்னும், என்னை நல்லவர்களுடன் சேர்ப்பாயாக!