Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௮௨

Qur'an Surah Ash-Shu'ara Verse 82

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْٓ اَطْمَعُ اَنْ يَّغْفِرَ لِيْ خَطِيْۤـَٔتِيْ يَوْمَ الدِّيْنِ ۗ (الشعراء : ٢٦)

wa-alladhī
وَٱلَّذِىٓ
And the One Who -
இன்னும் , எவன்
aṭmaʿu
أَطْمَعُ
I hope
நான் ஆசிக்கிறேன்
an yaghfira
أَن يَغْفِرَ
that He will forgive
அவன் மன்னிக்க வேண்டும் என்று
لِى
for me
எனக்கு
khaṭīatī
خَطِيٓـَٔتِى
my faults
என் பாவங்களை
yawma
يَوْمَ
(on the) Day
நாளில்
l-dīni
ٱلدِّينِ
(of) the Judgment
விசாரணை

Transliteration:

Wallazeee atma'u ai yaghfira lee khateee' atee Yawmad Deen (QS. aš-Šuʿarāʾ:82)

English Sahih International:

And who I aspire that He will forgive me my sin on the Day of Recompense." (QS. Ash-Shu'ara, Ayah ௮௨)

Abdul Hameed Baqavi:

கூலி கொடுக்கும் (மறுமை) நாளில் என்னுடைய குற்றங்களை மன்னிக்க அவனையே நான் நம்பியிருக்கிறேன். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௮௨)

Jan Trust Foundation

“நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் விசாரணை நாளில் என் பாவங்களை எனக்கு மன்னிக்க வேண்டும் என்று நான் ஆசிக்கிறேன்.