குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௮௧
Qur'an Surah Ash-Shu'ara Verse 81
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْ يُمِيْتُنِيْ ثُمَّ يُحْيِيْنِ ۙ (الشعراء : ٢٦)
- wa-alladhī yumītunī
- وَٱلَّذِى يُمِيتُنِى
- And the One Who will cause me to die
- அவன்தான் எனக்கு மரணத்தைத் தருவான்
- thumma yuḥ'yīni
- ثُمَّ يُحْيِينِ
- then he will give me life
- பிறகு, அவன் என்னை உயிர்ப்பிப்பான்
Transliteration:
Wallazee yumeetunee summa yuhyeen(QS. aš-Šuʿarāʾ:81)
English Sahih International:
And who will cause me to die and then bring me to life. (QS. Ash-Shu'ara, Ayah ௮௧)
Abdul Hameed Baqavi:
அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் அவனே என்னை (மறுமையில்) உயிர்ப்பிப்பான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௮௧)
Jan Trust Foundation
“மேலும் அவனே என்னை மரணிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் எனக்கு மரணத்தைத் தருவான். பிறகு, அவன் என்னை உயிர்ப்பிப்பான்.