குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௭௯
Qur'an Surah Ash-Shu'ara Verse 79
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْ هُوَ يُطْعِمُنِيْ وَيَسْقِيْنِ ۙ (الشعراء : ٢٦)
- wa-alladhī huwa
 - وَٱلَّذِى هُوَ
 - And the One Who [He]
 - எவன்/அவன்
 
- yuṭ'ʿimunī
 - يُطْعِمُنِى
 - gives me food
 - எனக்கு உணவளிக்கிறான்
 
- wayasqīni
 - وَيَسْقِينِ
 - and gives me drink
 - இன்னும் , எனக்கு நீர் புகட்டுகிறான்
 
Transliteration:
Wallazee Huwa yut'imunee wa yasqeen(QS. aš-Šuʿarāʾ:79)
English Sahih International:
And it is He who feeds me and gives me drink. (QS. Ash-Shu'ara, Ayah ௭௯)
Abdul Hameed Baqavi:
அவனே எனக்குப் புசிக்கவும் குடிக்கவும் தருகிறான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௭௯)
Jan Trust Foundation
“அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் எனக்கு உணவளிக்கிறான். இன்னும், எனக்கு நீர்புகட்டுகிறான்.