குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௭௩
Qur'an Surah Ash-Shu'ara Verse 73
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوْ يَنْفَعُوْنَكُمْ اَوْ يَضُرُّوْنَ (الشعراء : ٢٦)
- aw
- أَوْ
- Or
- அல்லது
- yanfaʿūnakum
- يَنفَعُونَكُمْ
- (do) they benefit you
- நன்மை தருகின்றனவா?
- aw
- أَوْ
- or
- அல்லது
- yaḍurrūna
- يَضُرُّونَ
- they harm (you)?"
- தீங்கு தருகின்றவர்
Transliteration:
Aw yanfa'oonakum aw yadurroon(QS. aš-Šuʿarāʾ:73)
English Sahih International:
Or do they benefit you, or do they harm?" (QS. Ash-Shu'ara, Ayah ௭௩)
Abdul Hameed Baqavi:
அல்லது (அவைகளை நீங்கள் ஆராதனை செய்வதால்) உங்களுக்கு ஏதும் நன்மையோ (ஆராதனை செய்யாவிட்டால்) தீமையோ செய்கின்றனவா?" என்று கேட்டார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௭௩)
Jan Trust Foundation
“அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லது (நீங்கள் அவற்றை வணங்கினால் உங்களுக்கு) அவை நன்மை தருகின்றனவா? அல்லது (நீங்கள் அவற்றை வணங்கவில்லை என்றால் உங்களுக்கு) அவை தீங்கு தருமா?