Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௩௧

Qur'an Surah Ash-Shu'ara Verse 31

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ فَأْتِ بِهٖٓ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ (الشعراء : ٢٦)

qāla
قَالَ
He said
அவன் கூறினான்
fati bihi
فَأْتِ بِهِۦٓ
"Then bring it
அதைக் கொண்டுவாரீர்
in kunta
إِن كُنتَ
if you are
நீர் இருந்தால்
mina l-ṣādiqīna
مِنَ ٱلصَّٰدِقِينَ
of the truthful"
உண்மையாளர்களில்

Transliteration:

Qaala faati biheee in kunta minas saadiqeen (QS. aš-Šuʿarāʾ:31)

English Sahih International:

[Pharaoh] said, "Then bring it, if you should be of the truthful." (QS. Ash-Shu'ara, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

அதற்கவன் "நீங்கள் சொல்வது உண்மையானால், அதனைக் கொண்டு வாருங்கள்" என்று கூறினான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௩௧)

Jan Trust Foundation

“நீர் உண்மையாளராக இருப்பின் அதை நீர் கொண்டு வாரும்” என (ஃபிர்அவ்ன்) பதில் கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் கூறினான்: நீர் உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால் அதைக் கொண்டு வாரீர்.