குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௩௦
Qur'an Surah Ash-Shu'ara Verse 30
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ اَوَلَوْ جِئْتُكَ بِشَيْءٍ مُّبِيْنٍ (الشعراء : ٢٦)
- qāla
- قَالَ
- He said
- அவர் கூறினார்
- awalaw ji'tuka
- أَوَلَوْ جِئْتُكَ
- "Even if I bring you
- நான் உம்மிடம் கொண்டு வந்தாலுமா?
- bishayin mubīnin
- بِشَىْءٍ مُّبِينٍ
- something manifest?"
- தெளிவான ஒன்றை
Transliteration:
Qaala awalw ji'tuka bishai'im mubeen(QS. aš-Šuʿarāʾ:30)
English Sahih International:
[Moses] said, "Even if I brought you something [i.e., proof] manifest?" (QS. Ash-Shu'ara, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
அதற்கவர் "தெளிவானதொரு அத்தாட்சியை நான் உன்னிடம் கொண்டு வந்தபோதிலுமா?" என்று கேட்டார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௩௦)
Jan Trust Foundation
(அதற்கு அவர்) “நான் உனக்குத் தெளிவான (அத்தாட்சிப்) பொருளை கொண்டு வந்தாலுமா?” எனக் கேட்டார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் கூறினார்: நான் (அத்தாட்சிகளில்) தெளிவான ஒன்றை உம்மிடம் கொண்டு வந்தாலுமா? (என்னை நீ நம்ப மறுப்பாய்!)