Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௯

Qur'an Surah Ash-Shu'ara Verse 29

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ لَىِٕنِ اتَّخَذْتَ اِلٰهًا غَيْرِيْ لَاَجْعَلَنَّكَ مِنَ الْمَسْجُوْنِيْنَ (الشعراء : ٢٦)

qāla
قَالَ
He said
அவன் கூறினான்
la-ini ittakhadhta
لَئِنِ ٱتَّخَذْتَ
"If you take
நீர் எடுத்துக் கொண்டால்
ilāhan
إِلَٰهًا
a god
ஒரு கடவுளை
ghayrī
غَيْرِى
other than me
என்னைஅன்றிவேறு
la-ajʿalannaka
لَأَجْعَلَنَّكَ
I will surely make you
உம்மையும் ஆக்கி விடுவேன்
mina l-masjūnīna
مِنَ ٱلْمَسْجُونِينَ
among those imprisoned"
சிறைப்படுத்தப்பட்டவர்களில்

Transliteration:

Qaala la'init takhazta ilaahan ghairee la aj'alannaka minal masjooneen (QS. aš-Šuʿarāʾ:29)

English Sahih International:

[Pharaoh] said, "If you take a god other than me, I will surely place you among those imprisoned." (QS. Ash-Shu'ara, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

அதற்கவன் "என்னைத் தவிர (மற்றெதனையும்) நீங்கள் இறைவனாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக நான் உங்களை சிறைப்பட்டோரில் ஆக்கிவிடுவேன்" என்று கூறினான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௯)

Jan Trust Foundation

(அதற்கு ஃபிர்அவ்ன்|) “நீர் என்னை அன்றி வேறு நாயனை ஏற்படுத்திக் கொள்வீராயின் நிச்சயமாக உம்மைச் சிறைப்பட்டோரில் ஒருவராக நான் ஆக்கிவிடுவேன்” எனக் கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் (மிரட்டிக்) கூறினான்: நீர் என்னை அன்றி வேறு ஒரு கடவுளை எடுத்துக் கொண்டால் சிறைப்படுத்தப்பட்டவர்களில் உம்மையும் ஆக்கி விடுவேன்.