Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௨

Qur'an Surah Ash-Shu'ara Verse 22

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَيَّ اَنْ عَبَّدْتَّ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ ۗ (الشعراء : ٢٦)

watil'ka
وَتِلْكَ
And this
அது
niʿ'matun
نِعْمَةٌ
(is the) favor
ஓர் உபகாரம்தான்
tamunnuhā
تَمُنُّهَا
with which you reproach
நீ சொல்லிக் காட்டுகின்றாய்/அதை
ʿalayya
عَلَىَّ
[on] me
என் மீது
an ʿabbadtta
أَنْ عَبَّدتَّ
that you have enslaved
அடிமையாக்கி வைத்திருக்கிறாய்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
(the) Children of Israel" (the) Children of Israel"
இஸ்ரவேலர்களை

Transliteration:

Wa tilka ni'matun tamun nuhaa 'alaiya an 'abbatta Baneee Israaa'eel (QS. aš-Šuʿarāʾ:22)

English Sahih International:

And is this a favor of which you remind me – that you have enslaved the Children of Israel?" (QS. Ash-Shu'ara, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நீ இஸ்ராயீலின் சந்ததிகளை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலைமையில், இது நீ எனக்குச் சொல்லி காண்பிக்கக் கூடிய ஒரு நன்றியாகுமா?" என்று கூறினார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௨)

Jan Trust Foundation

“பனூ இஸ்ராயீல்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது நீ எனக்குச் சொல்லிக் காண்பிக்கக் கூடிய பாக்கியமாகுமா?”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது (-என்னை நீ வளர்த்தது) நீ என் மீது சொல்லிக் காட்டுகின்ற ஓர் உபகாரம்தான். அதாவது, நீ (என்னை அடிமையாக்கவில்லை, ஆனால், என் சமுதாயமான) இஸ்ரவேலர்களை அடிமையாக்கி வைத்திருக்கிறாய்.