Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௦

Qur'an Surah Ash-Shu'ara Verse 20

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ فَعَلْتُهَآ اِذًا وَّاَنَا۠ مِنَ الضَّاۤلِّيْنَ (الشعراء : ٢٦)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
faʿaltuhā
فَعَلْتُهَآ
"I did it
அதை நான் செய்தேன்
idhan
إِذًا
when
அப்போது
wa-anā
وَأَنَا۠
I
நானோ
mina l-ḍālīna
مِنَ ٱلضَّآلِّينَ
(was) of those who are astray
அறியாதவர்களில்

Transliteration:

Qaala fa'altuhaaa izanw wa ana minad daaaleen (QS. aš-Šuʿarāʾ:20)

English Sahih International:

[Moses] said, "I did it, then, while I was of those astray [i.e., ignorant]. (QS. Ash-Shu'ara, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

அதற்கு மூஸா "நான் அறியாதவனாக இருந்த நிலைமையில் அதனை நான் செய்தேன். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௦)

Jan Trust Foundation

(மூஸா) கூறினார்| “நான் தவறியவர்களில் (ஒருவனாக) இருந்த நிலையில் அதைச் செய்துவிட்டேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் (-மூசா) கூறினார்: அதை நான் செய்தேன், அப்போது, நானோ அறியாதவர்களில் இருந்தேன்.