குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௪
Qur'an Surah Ash-Shu'ara Verse 14
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَهُمْ عَلَيَّ ذَنْۢبٌ فَاَخَافُ اَنْ يَّقْتُلُوْنِ ۚ (الشعراء : ٢٦)
- walahum
- وَلَهُمْ
- And they have
- இன்னும் அவர்களுக்கு
- ʿalayya
- عَلَىَّ
- against me
- என் மீது
- dhanbun
- ذَنۢبٌ
- a crime
- ஒருகுற்றம்இருக்கிறது
- fa-akhāfu
- فَأَخَافُ
- so I fear
- ஆகவே, நான் பயப்படுகிறேன்
- an yaqtulūni
- أَن يَقْتُلُونِ
- that they will kill me"
- அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று
Transliteration:
Wa lahum 'alaiya zambun fa akhaafu ai yaqtuloon(QS. aš-Šuʿarāʾ:14)
English Sahih International:
And they have upon me a [claim due to] sin, so I fear that they will kill me." (QS. Ash-Shu'ara, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
அன்றி, என் மீது அவர்களுக்கு ஒரு குற்றச்சாட்டுதலும் இருக்கிறது. அதற்காக அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என்றும் நான் பயப்படுகிறேன்" (என்றும் கூறினார்). (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௪)
Jan Trust Foundation
“மேலும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது; எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்” (என்றும் கூறினார்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவர்களுக்கு என் மீது ஒரு குற்றம் இருக்கிறது. ஆகவே. அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன்.