Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௩

Qur'an Surah Ash-Shu'ara Verse 13

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَضِيْقُ صَدْرِيْ وَلَا يَنْطَلِقُ لِسَانِيْ فَاَرْسِلْ اِلٰى هٰرُوْنَ (الشعراء : ٢٦)

wayaḍīqu
وَيَضِيقُ
And straitens
இன்னும் நெருக்கடிக்குள்ளாகிவிடும்
ṣadrī
صَدْرِى
my breast
என் நெஞ்சம்
walā yanṭaliqu
وَلَا يَنطَلِقُ
and not expresses well
இன்னும் பேசாது
lisānī
لِسَانِى
my tongue
என் நாவு
fa-arsil
فَأَرْسِلْ
so send
ஆகவே, நீ அனுப்பு
ilā hārūna
إِلَىٰ هَٰرُونَ
for Harun
ஹாரூனுக்கு

Transliteration:

Wa yadeequ sadree wa laa yantaliqu lisaanee fa arsil ilaa Haaroon (QS. aš-Šuʿarāʾ:13)

English Sahih International:

And that my breast will tighten and my tongue will not be fluent, so send for Aaron. (QS. Ash-Shu'ara, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

"(அவ்வாறு அவர்கள் பொய்யாக்கினால்) என் மனமுடைந்து விடும். (அத்துடன் எனக்குக் கொன்னல் இருப்பதால்) என் நாவால் (சரியாகப்) பேச முடியாது. ஆதலால் (என்னுடன்) வருமாறு ஹாரூனுக்கு நீ அறிவிப்பாயாக! (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௩)

Jan Trust Foundation

“என் நெஞ்சு நெருக்கடிக்குள்ளாகிவிடும். (தெளிவாய் பேசமுடியும் படி) என் நாவும் அசையாது; ஆகவே (என்னுடன்) ஹாரூனையும் அனுப்புவாயாக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“இன்னும் என் நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிவிடும், என் நாவு பேசாது. ஆகவே, நீ ஹாரூனுக்கு (அவர் எனக்கு உதவும்படி வஹ்யி) அனுப்பு.”