குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௨
Qur'an Surah Ash-Shu'ara Verse 12
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ رَبِّ اِنِّيْٓ اَخَافُ اَنْ يُّكَذِّبُوْنِ ۗ (الشعراء : ٢٦)
- qāla
- قَالَ
- He said
- அவர் கூறினார்
- rabbi
- رَبِّ
- "My Lord!
- என் இறைவா!
- innī
- إِنِّىٓ
- Indeed I
- நிச்சயமாக நான்
- akhāfu
- أَخَافُ
- [I] fear
- பயப்படுகிறேன்
- an yukadhibūni
- أَن يُكَذِّبُونِ
- that they will deny me
- அவர்கள் என்னை பொய்ப்பிப்பார்கள் என்று
Transliteration:
Qaala Rabbi inneee akhaafu ai yukazziboon(QS. aš-Šuʿarāʾ:12)
English Sahih International:
He said, "My Lord, indeed I fear that they will deny me (QS. Ash-Shu'ara, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
அதற்கு அவர் "என் இறைவனே! அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன்" என்றார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௨)
Jan Trust Foundation
(இதற்கு அவர்) “என் இறைவா! அவர்கள் என்னை பொய்ப்பிப்பதை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் (-மூஸா) கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் என்னை பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்.”