௯௧
وَبُرِّزَتِ الْجَحِيْمُ لِلْغٰوِيْنَ ۙ ٩١
- waburrizati
- وَبُرِّزَتِ
- வெளிப்படுத்தப்படும்
- l-jaḥīmu
- ٱلْجَحِيمُ
- நரகம்
- lil'ghāwīna
- لِلْغَاوِينَ
- வழிகேடர்களுக்கு
வழிகெட்டவர்கள் முன்பாக நரகம் கொண்டு வந்து வைக்கப்படும். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௧)Tafseer
௯௨
وَقِيْلَ لَهُمْ اَيْنَ مَا كُنْتُمْ تَعْبُدُوْنَ ۙ ٩٢
- waqīla
- وَقِيلَ
- இன்னும் கேட்கப்படும்
- lahum
- لَهُمْ
- அவர்களிடம்
- ayna mā
- أَيْنَ مَا
- எங்கே?
- kuntum taʿbudūna
- كُنتُمْ تَعْبُدُونَ
- நீங்கள்வணங்கிக் கொண்டிருந்தவை
அவர்களை நோக்கி "அல்லாஹ்வையன்றி நீங்கள் ஆராதனை செய்து கொண்டிருந்தவை எங்கே? ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௨)Tafseer
௯௩
مِنْ دُوْنِ اللّٰهِ ۗهَلْ يَنْصُرُوْنَكُمْ اَوْ يَنْتَصِرُوْنَ ۗ ٩٣
- min dūni
- مِن دُونِ
- அன்றி
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வை
- hal yanṣurūnakum
- هَلْ يَنصُرُونَكُمْ
- அவை உங்களுக்கு உதவுமா?
- aw yantaṣirūna
- أَوْ يَنتَصِرُونَ
- அல்லது/ தமக்குத் தாமே உதவிக் கொள்ளுமா?
(இச்சமயம்) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களையே பாதுகாத்துக் கொள்ளுமா?" என்று கேட்கப்படும். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௩)Tafseer
௯௪
فَكُبْكِبُوْا فِيْهَا هُمْ وَالْغَاوٗنَ ۙ ٩٤
- fakub'kibū fīhā
- فَكُبْكِبُوا۟ فِيهَا
- ஒருவர் மேல் ஒருவர் தூக்கி எறியப்படுவர் / அதில்
- hum
- هُمْ
- அவையும்
- wal-ghāwūna
- وَٱلْغَاوُۥنَ
- வழிகேடர்களும்
அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்: ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௪)Tafseer
௯௫
وَجُنُوْدُ اِبْلِيْسَ اَجْمَعُوْنَ ۗ ٩٥
- wajunūdu
- وَجُنُودُ
- இன்னும் , ராணுவம்
- ib'līsa
- إِبْلِيسَ
- இப்லீஸின்
- ajmaʿūna
- أَجْمَعُونَ
- அனைவரும்
(பின்னர்,) அவைகளும் (அவைகளை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௫)Tafseer
௯௬
قَالُوْا وَهُمْ فِيْهَا يَخْتَصِمُوْنَ ٩٦
- qālū
- قَالُوا۟
- அவர்கள் கூறுவார்கள்
- wahum fīhā
- وَهُمْ فِيهَا
- அவர்கள்/அதில்
- yakhtaṣimūna
- يَخْتَصِمُونَ
- அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க
அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்: ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௬)Tafseer
௯௭
تَاللّٰهِ اِنْ كُنَّا لَفِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ۙ ٩٧
- tal-lahi
- تَٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது சத்தியமாக
- in kunnā
- إِن كُنَّا
- நிச்சயமாக நாம்
- lafī ḍalālin
- لَفِى ضَلَٰلٍ
- வழிகேட்டில்தான் இருந்தோம்
- mubīnin
- مُّبِينٍ
- தெளிவான
"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தோம் (என்றும்,) ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௭)Tafseer
௯௮
اِذْ نُسَوِّيْكُمْ بِرَبِّ الْعٰلَمِيْنَ ٩٨
- idh nusawwīkum
- إِذْ نُسَوِّيكُم
- உங்களை சமமாக ஆக்கியபோது
- birabbi
- بِرَبِّ
- இறைவனுக்கு
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- அகிலங்களின்
(தங்கள் தெய்வங்களை நோக்கி) "உங்களை நாம் உலகத்தாரின் இறைவனுக்கு சமமாக்கி வைத்தோம்! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௮)Tafseer
௯௯
وَمَآ اَضَلَّنَآ اِلَّا الْمُجْرِمُوْنَ ٩٩
- wamā aḍallanā
- وَمَآ أَضَلَّنَآ
- எங்களை வழி கெடுக்கவில்லை
- illā
- إِلَّا
- தவிர
- l-muj'rimūna
- ٱلْمُجْرِمُونَ
- குற்றவாளிகளை
(இந்தக்) குற்றவாளிகளேயன்றி (எவரும்) எங்களை வழி கெடுக்கவில்லை. ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௯௯)Tafseer
௧௦௦
فَمَا لَنَا مِنْ شَافِعِيْنَ ۙ ١٠٠
- famā lanā
- فَمَا لَنَا
- ஆகவே, யாரும் எங்களுக்கு இல்லை
- min shāfiʿīna
- مِن شَٰفِعِينَ
- பரிந்துரையாளர்களில்
எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (இன்று) யாருமில்லையே! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௦௦)Tafseer