Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௮

Qur'an Surah An-Nur Verse 8

ஸூரத்துந் நூர் [௨௪]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَدْرَؤُا عَنْهَا الْعَذَابَ اَنْ تَشْهَدَ اَرْبَعَ شَهٰدٰتٍۢ بِاللّٰهِ اِنَّهٗ لَمِنَ الْكٰذِبِيْنَ ۙ (النور : ٢٤)

wayadra-u
وَيَدْرَؤُا۟
But it would prevent
தடுக்கும்
ʿanhā
عَنْهَا
from her
அவளை விட்டும்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
the punishment
தண்டனையை
an tashhada
أَن تَشْهَدَ
that she bears witness
அவள் சாட்சி சொல்வது
arbaʿa shahādātin
أَرْبَعَ شَهَٰدَٰتٍۭ
four testimonies
நான்கு முறை சாட்சி சொல்வது
bil-lahi
بِٱللَّهِۙ
by Allah
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
innahu
إِنَّهُۥ
that he
நிச்சயமாக அவர்
lamina l-kādhibīna
لَمِنَ ٱلْكَٰذِبِينَ
(is) surely of the liars
பொய் கூறுபவர்களில் உள்ளவர்

Transliteration:

Wa yadra'u anhal 'azaaba an tashhada arba'a shahaa daatim billaahi innahoo laminal kaazibeen (QS. an-Nūr:8)

English Sahih International:

But it will prevent punishment from her if she gives four testimonies [swearing] by Allah that indeed, he is of the liars. (QS. An-Nur, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

(அவனுடைய மனைவி குற்றமற்றவளாயினும் அவள்மீது குற்றம் திரும்பினால்) அவள் தன் மீது விதிக்கப்படவேண்டிய தண்டனையைத் தட்டிக் கழிப்பதற்காக (அவள் அதனை மறுத்து) நிச்சயமாக(த் தன்னுடைய) அ(க்கண)வன் பொய்யே கூறுகிறான் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து, (ஸூரத்துந் நூர், வசனம் ௮)

Jan Trust Foundation

இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, “நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி|

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர் (-கணவர்) பொய் கூறுபவர்களில் உள்ளவர் என்று நான்கு முறை அவள் சாட்சி சொல்வது அவளை விட்டும் தண்டனையை தடுக்கும்.