Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௭

Qur'an Surah An-Nur Verse 7

ஸூரத்துந் நூர் [௨௪]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالْخَامِسَةُ اَنَّ لَعْنَتَ اللّٰهِ عَلَيْهِ اِنْ كَانَ مِنَ الْكٰذِبِيْنَ (النور : ٢٤)

wal-khāmisatu
وَٱلْخَٰمِسَةُ
And the fifth
ஐந்தாவது முறை
anna
أَنَّ
that
நிச்சயமாக
laʿnata
لَعْنَتَ
(the) curse of Allah
சாபம் உண்டாகட்டும்
l-lahi
ٱللَّهِ
(the) curse of Allah
அல்லாஹ்வின்
ʿalayhi
عَلَيْهِ
(be) upon him
தன் மீது
in kāna
إِن كَانَ
if he is
ஒருவனாக இருந்தால்
mina l-kādhibīna
مِنَ ٱلْكَٰذِبِينَ
of the liars
பொய் கூறுபவர்களில்

Transliteration:

Wal khaamisatu anna la'natal laahi 'alaihi in kaana minal kaazibeen (QS. an-Nūr:7)

English Sahih International:

And the fifth [oath will be] that the curse of Allah be upon him if he should be of the liars. (QS. An-Nur, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

ஐந்தாவது முறை (இவ்விஷயத்தில்) தான் பொய் சொல்வதாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன் மீது உண்டாகுக! என்றும் அவன் சத்தியம் செய்து கூறவேண்டும். (ஸூரத்துந் நூர், வசனம் ௭)

Jan Trust Foundation

ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஐந்தாவது முறை, “நிச்சயமாக அல்லாஹ்வின் சாபம் தன் மீது உண்டாகட்டும், தான் பொய் கூறுபவர்களில் ஒருவனாக இருந்தால்”என்று கூறவேண்டும்.