குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௫௨
Qur'an Surah An-Nur Verse 52
ஸூரத்துந் நூர் [௨௪]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَخْشَ اللّٰهَ وَيَتَّقْهِ فَاُولٰۤىِٕكَ هُمُ الْفَاۤىِٕزُوْنَ (النور : ٢٤)
- waman
- وَمَن
- And whoever
- யார்
- yuṭiʿi
- يُطِعِ
- obeys
- கீழ்ப்படிகின்றார்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வுக்கும்
- warasūlahu
- وَرَسُولَهُۥ
- and His Messenger
- அவனது தூதருக்கும்
- wayakhsha
- وَيَخْشَ
- and fears
- இன்னும் பயப்படுகிறார்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- wayattaqhi
- وَيَتَّقْهِ
- and (is) conscious of Him
- இன்னும் அவனை அஞ்சிக் கொள்கிறார்
- fa-ulāika humu
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- then those [they]
- அவர்கள்தான்
- l-fāizūna
- ٱلْفَآئِزُونَ
- (are) the successful ones
- நற்பாக்கியம் பெற்றவர்கள்
Transliteration:
Wa mai yuti'il laaha wa Rasoolahoo wa yakhshal laaha wa yattaqhi fa ulaaa'ika humul faaa'izoon(QS. an-Nūr:52)
English Sahih International:
And whoever obeys Allah and His Messenger and fears Allah and is conscious of Him – it is those who are the attainers. (QS. An-Nur, Ayah ௫௨)
Abdul Hameed Baqavi:
எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்குப் பயந்து (அவனுக்கு மாறு செய்வதை விட்டு) விலகிக் கொண்டார்களோ அத்தகையவர்தாம் நிச்சயமாக பெரும் பாக்கியம் பெற்றவர்கள். (ஸூரத்துந் நூர், வசனம் ௫௨)
Jan Trust Foundation
இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து, அல்லாஹ்வை பயந்து, அவனை அஞ்சிக் கொள்வார்களோ அவர்கள்தான் (சொர்க்கத்தின்) நற்பாக்கியம் பெற்றவர்கள்.