குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௫௦
Qur'an Surah An-Nur Verse 50
ஸூரத்துந் நூர் [௨௪]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَفِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَمِ ارْتَابُوْٓا اَمْ يَخَافُوْنَ اَنْ يَّحِيْفَ اللّٰهُ عَلَيْهِمْ وَرَسُوْلُهٗ ۗبَلْ اُولٰۤىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ࣖ (النور : ٢٤)
- afī qulūbihim
- أَفِى قُلُوبِهِم
- Is (there) in their hearts
- அவர்களது உள்ளங்களில் இருக்கிறதா?
- maraḍun
- مَّرَضٌ
- a disease
- நோய்
- ami
- أَمِ
- or
- அல்லது
- ir'tābū
- ٱرْتَابُوٓا۟
- do they doubt
- அவர்கள் சந்தேகிக்கின்றனரா?
- am
- أَمْ
- or
- அல்லது
- yakhāfūna
- يَخَافُونَ
- they fear
- பயப்படுகின்றனரா?
- an yaḥīfa
- أَن يَحِيفَ
- that Allah will be unjust
- அநீதியிழைத்து விடுவார்கள் என்று
- l-lahu
- ٱللَّهُ
- Allah will be unjust
- அல்லாஹ்வும்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- to them
- அவர்கள் மீது
- warasūluhu
- وَرَسُولُهُۥۚ
- and His Messenger?
- இன்னும் அவனது தூதரும்
- bal
- بَلْ
- Nay
- மாறாக
- ulāika humu
- أُو۟لَٰٓئِكَ هُمُ
- those [they]
- அவர்கள்தான்
- l-ẓālimūna
- ٱلظَّٰلِمُونَ
- (are) the wrongdoers
- அநியாயக்காரர்கள்
Transliteration:
Afee quloobihim ma radun amirtaabooo am yakhaafoona ani yaheefallaahu 'alaihim wa Rasooluh; bal ulaaa'ika humuz zaalimoon(QS. an-Nūr:50)
English Sahih International:
Is there disease in their hearts? Or have they doubted? Or do they fear that Allah will be unjust to them, or His Messenger? Rather, it is they who are the wrongdoers [i.e., the unjust]. (QS. An-Nur, Ayah ௫௦)
Abdul Hameed Baqavi:
என்னே! அவர்களுடைய உள்ளங்களில் ஏதும் நோய் இருக்கின்றதா? அல்லது (அவரைப் பற்றி) இவர்கள் சந்தேகிக்கின்றனரா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இவர்களுக்கு அநியாயம் செய்து விடுவார்கள் என்று பயப்படுகின்றனரா? (அன்று, அவர்கள் அநீதி செய்யப்படவே மாட்டார்கள்.) மாறாக, இவர்கள்தாம் வரம்பு மீறும் அநியாயக் காரர்கள். (ஆதலால்தான் இவ்வாறு செய்கின்றனர்.) (ஸூரத்துந் நூர், வசனம் ௫௦)
Jan Trust Foundation
அவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா? அல்ல! அவர்களே அநியாயக் காரர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களது உள்ளங்களில் நோய் இருக்கிறதா? அல்லது அவர்கள் சந்தேகிக்கின்றனரா? அல்லது அல்லாஹ்வும் அவனது தூதரும் அவர்கள் மீது அநீதியிழைத்து விடுவார்கள் என்று பயப்படுகின்றனரா? மாறாக, அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.