குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௨௫
Qur'an Surah An-Nur Verse 25
ஸூரத்துந் நூர் [௨௪]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَوْمَىِٕذٍ يُّوَفِّيْهِمُ اللّٰهُ دِيْنَهُمُ الْحَقَّ وَيَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ الْمُبِيْنُ (النور : ٢٤)
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- That Day
- அந்நாளில்
- yuwaffīhimu
- يُوَفِّيهِمُ
- Allah will pay them in full
- அவர்களுக்கு முழுமையாக தருவான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah will pay them in full
- அல்லாஹ்
- dīnahumu
- دِينَهُمُ
- their recompense
- அவர்களுடைய கூலியை
- l-ḥaqa
- ٱلْحَقَّ
- the due
- உண்மையான
- wayaʿlamūna
- وَيَعْلَمُونَ
- and they will know
- இன்னும் அவர்கள் அறிந்து கொள்வார்கள்
- anna
- أَنَّ
- that
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்தான்
- huwa l-ḥaqu
- هُوَ ٱلْحَقُّ
- He (is) the Truth
- உண்மையானவன்
- l-mubīnu
- ٱلْمُبِينُ
- the Manifest
- தெளிவானவன்
Transliteration:
Yawma'iziny yuwaf feehimul laahu deenahumul haqqa wa ya'lamoona annal laaha Huwal Haqqul Mubeen(QS. an-Nūr:25)
English Sahih International:
That Day, Allah will pay them in full their true [i.e., deserved] recompense, and they will know that it is Allah who is the manifest Truth [i.e., perfect in justice]. (QS. An-Nur, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
அந்நாளில் (அவர்களின் செயலுக்குத்தக்க) நீதமான கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாகவே கொடுப்பான். நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளனும் (அவர்களின் செயல்களை) வெளியாக்கிவிடக் கூடியவன்தான் என்பதை அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள். (ஸூரத்துந் நூர், வசனம் ௨௫)
Jan Trust Foundation
அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்குரிய நியாயமான கூலியை, அவர்களுக்குப் பூரணமாகக் கொடுப்பான்; இன்னும் அல்லாஹ் தான் “பிரத்தியட்சமான உண்மை(யாளன்) என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்கு அவர்களுடைய உண்மையான கூலியை முழுமையாக தருவான். நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன், தெளிவானவன் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள்.