Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௯௯

Qur'an Surah Al-Anbya Verse 99

ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௯௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَوْ كَانَ هٰٓؤُلَاۤءِ اٰلِهَةً مَّا وَرَدُوْهَاۗ وَكُلٌّ فِيْهَا خٰلِدُوْنَ (الأنبياء : ٢١)

law kāna hāulāi
لَوْ كَانَ هَٰٓؤُلَآءِ
If were these
இருந்திருந்தால் இவை
ālihatan
ءَالِهَةً
gods
கடவுள்களாக
mā waradūhā
مَّا وَرَدُوهَاۖ
not they (would) have come to it
அதில் நுழைந்திருக்க மாட்டார்கள்
wakullun
وَكُلٌّ
And all
எல்லோரும்
fīhā
فِيهَا
therein
அதில்
khālidūna
خَٰلِدُونَ
will abide forever
நிரந்தரமாக தங்கக்கூடியவர்கள்

Transliteration:

Law kaana haaa'ulaaa'i aalihatam maa waradoohaa wa kullun feehaa khaalidoon (QS. al-ʾAnbiyāʾ:99)

English Sahih International:

Had these [false deities] been [actual] gods, they would not have come to it, but all are eternal therein. (QS. Al-Anbya, Ayah ௯௯)

Abdul Hameed Baqavi:

(அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த) இவை (உண்மையான) தெய்வங்களாக இருந்தால் நரகத்திற்கு வந்தே இருக்காது. எனினும், அவர்கள் அனைவரும் (நரகத்தில் தள்ளப்பட்டு) என்றென்றும் அதில் தங்கிவிடுவார்கள். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௯௯)

Jan Trust Foundation

இவை தெய்வங்களாக இருந்திருந்தால், (அந் நரகத்திற்கு) வந்து சேர்ந்திருக்க மாட்டா; இன்னும் அனைவரும் அதில் நிரந்தரமாயிருப்பர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நாங்கள் வணங்கி வந்த) இவை கடவுள்களாக இருந்திருந்தால் அதில் (-நரகத்தில்) நுழைந்திருக்க மாட்டார்கள். “(நீங்கள்) எல்லோரும் அதில் நிரந்தரமாக தங்கக்கூடியவர்கள்” (என்று கூறப்படும்).