குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௯௭
Qur'an Surah Al-Anbya Verse 97
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௯௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاقْتَرَبَ الْوَعْدُ الْحَقُّ فَاِذَا هِيَ شَاخِصَةٌ اَبْصَارُ الَّذِيْنَ كَفَرُوْاۗ يٰوَيْلَنَا قَدْ كُنَّا فِيْ غَفْلَةٍ مِّنْ هٰذَا بَلْ كُنَّا ظٰلِمِيْنَ (الأنبياء : ٢١)
- wa-iq'taraba
- وَٱقْتَرَبَ
- And has approached
- சமீபமாகிவிடும்
- l-waʿdu
- ٱلْوَعْدُ
- the promise
- வாக்கு
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- [the] true
- உண்மையான
- fa-idhā hiya
- فَإِذَا هِىَ
- then behold [it]
- அப்போது
- shākhiṣatun
- شَٰخِصَةٌ
- (are) staring
- கூர்மையாகிவிடும்
- abṣāru
- أَبْصَٰرُ
- (the) eyes
- பார்வைகள்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- (of) those who disbelieved
- நிராகரித்தவர்களின்
- yāwaylanā
- يَٰوَيْلَنَا
- "O woe to us!
- எங்கள் நாசமே
- qad
- قَدْ
- Verily
- திட்டமாக
- kunnā
- كُنَّا
- we had been
- இருந்து விட்டோம்
- fī ghaflatin
- فِى غَفْلَةٍ
- in heedlessness
- அலட்சியத்தில்
- min hādhā
- مِّنْ هَٰذَا
- of this;
- இதை விட்டு
- bal
- بَلْ
- nay
- மாறாக
- kunnā
- كُنَّا
- we were
- இருந்தோம்
- ẓālimīna
- ظَٰلِمِينَ
- wrongdoers"
- அநியாயக்காரர்களாக
Transliteration:
Waqtarabal wa'dul haqqu fa-izaa hiya shaakhisatun absaarul lazeena kafaroo yaawailanaa qad kunna fee ghaflatim min haaza bal kunnaa zaalimeen(QS. al-ʾAnbiyāʾ:97)
English Sahih International:
And [when] the true promise [i.e., the resurrection] has approached; then suddenly the eyes of those who disbelieved will be staring [in horror, while they say], "O woe to us; we had been unmindful of this; rather, we were wrongdoers." (QS. Al-Anbya, Ayah ௯௭)
Abdul Hameed Baqavi:
(உலக முடிவு பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கிவிட்டது. (அது வரும் பட்சத்தில் அதைக் காணும்) நிராகரிப்பவர்களின் கண்கள் திறந்தது திறந்தவாறே இருக்கும். (அன்றி அவர்கள்) "எங்களுக்குக் கேடுதான். நிச்சயமாக நாங்கள் இதனைப்பற்றி கவலையற்றவர்களாக இருந்தோமே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோமே!" (என்று புலம்புவார்கள்). (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௯௭)
Jan Trust Foundation
(இறுதி நாளைப் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கினால், (அதைக்காணும்) காஃபிர்களின் கண்கள் திறந்தபடியே நிலைகுத்தி நின்று விடும்; (அன்றியும் அவர்கள்|) “எங்களுக்கு கேடு தான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப்படுத்தியவர்களாகவே இருந்துவிட்டோம்; - அது மட்டுமில்லை - நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம்” (என்று கூறுவார்கள்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உண்மையான வாக்கு சமீபமாகிவிடும். அப்போது நிராகரித்தவர்களின் பார்வைகள் கூர்மையாகிவிடும். “எங்கள் நாசமே! இதைவிட்டு அலட்சியத்தில் திட்டமாக நாங்கள் இருந்து விட்டோம். மாறாக, நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம்”(என்று நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்).