Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௫௩

Qur'an Surah Al-Baqarah Verse 53

ஸூரத்துல் பகரா [௨]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ (البقرة : ٢)

wa-idh
وَإِذْ
And when
இன்னும் சமயம்
ātaynā
ءَاتَيْنَا
We gave
கொடுத்தோம்
mūsā
مُوسَى
Musa
மூஸாவிற்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதத்தை
wal-fur'qāna
وَٱلْفُرْقَانَ
and the Criterion
இன்னும் பகுத்தறிவிக்கக் கூடியதை
laʿallakum tahtadūna
لَعَلَّكُمْ تَهْتَدُونَ
perhaps you (would be) guided
நீங்கள் நேர்வழி பெறுவதற்காக

Transliteration:

Wa iz aatainaa Moosal kitaaba wal Furqaana la'allakum tahtadoon (QS. al-Baq̈arah:53)

English Sahih International:

And [recall] when We gave Moses the Scripture and criterion that perhaps you would be guided. (QS. Al-Baqarah, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவுக்கு (தவ்றாத் என்னும்) வேதத்தையும், பிரித்து அறிவிக்கக்கூடிய (சட்ட திட்டத்)தையும் நாம் கொடுத்தோம். (ஸூரத்துல் பகரா, வசனம் ௫௩)

Jan Trust Foundation

இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூசாவிற்கு வேதத்தையும், பகுத்தறிவிக்கக் கூடிய (சட்டத்)தையும் நாம் கொடுத்த சமயத்தை நினைவு கூருங்கள்.