குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௫௨
Qur'an Surah Al-Baqarah Verse 52
ஸூரத்துல் பகரா [௨]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ (البقرة : ٢)
- thumma ʿafawnā
- ثُمَّ عَفَوْنَا
- Then We forgave
- பிறகு/மன்னித்தோம்
- ʿankum
- عَنكُم
- you
- உங்களை
- min baʿdi dhālika
- مِّنۢ بَعْدِ ذَٰلِكَ
- from after that
- பின்னர்/அதன்
- laʿallakum tashkurūna
- لَعَلَّكُمْ تَشْكُرُونَ
- so that you may (be) grateful
- நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
Transliteration:
Summa 'afawnaa 'ankum mim ba'di zaalika la'allakum tashkuroon(QS. al-Baq̈arah:52)
English Sahih International:
Then We forgave you after that so perhaps you would be grateful. (QS. Al-Baqarah, Ayah ௫௨)
Abdul Hameed Baqavi:
நீங்கள் நன்றி செலுத்துவீர்களென்று இதற்குப் பின்னும் நாம் உங்களை மன்னித்தோம். (ஸூரத்துல் பகரா, வசனம் ௫௨)
Jan Trust Foundation
இதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அதன் பின்னர் உங்களை மன்னித்தோம்.