குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௩௮
Qur'an Surah Al-Baqarah Verse 38
ஸூரத்துல் பகரா [௨]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا ۚ فَاِمَّا يَأْتِيَنَّكُمْ مِّنِّيْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ (البقرة : ٢)
- qul'nā
- قُلْنَا
- We said
- கூறினோம்
- ih'biṭū
- ٱهْبِطُوا۟
- "Go down
- இறங்குங்கள்
- min'hā
- مِنْهَا
- from it
- அதிலிருந்து
- jamīʿan
- جَمِيعًاۖ
- all (of you)
- அனைவரும்
- fa-immā yatiyannakum
- فَإِمَّا يَأْتِيَنَّكُم
- and when comes to you
- நிச்சயமாக வரும்/உங்களுக்கு
- minnī
- مِّنِّى
- from Me
- என்னிடமிருந்து
- hudan
- هُدًى
- Guidance
- நேர்வழி
- faman
- فَمَن
- then whoever
- எவர்(கள்)
- tabiʿa
- تَبِعَ
- follows
- பின்பற்றினார்(கள்)
- hudāya
- هُدَاىَ
- My Guidance
- நேர்வழியை/என்
- falā khawfun
- فَلَا خَوْفٌ
- [then] no fear
- அச்சமில்லை
- ʿalayhim
- عَلَيْهِمْ
- (will be) on them
- அவர்கள் மீது
- walā hum yaḥzanūna
- وَلَا هُمْ يَحْزَنُونَ
- and not they will grieve
- இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
Transliteration:
Qulnah bitoo minhaa jamee 'an fa immaa yaatiyannakum minnee hudan faman tabi'a hudaaya falaa khawfun 'alaihim wa laa hum yahza noon(QS. al-Baq̈arah:38)
English Sahih International:
We said, "Go down from it, all of you. And when guidance comes to you from Me, whoever follows My guidance – there will be no fear concerning them, nor will they grieve. (QS. Al-Baqarah, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
(பின்னர்) நாம் கூறினோம்: "நீங்கள் அனைவரும் இதில் இருந்து இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு (என்னுடைய தூதர்கள் மூலம்) நேர்வழி நிச்சயமாக வரும். (உங்களில்) எவர்கள் என்னுடைய அந்நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௩௮)
Jan Trust Foundation
(பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் கூறினோம்: "நீங்கள் அனைவரும் அதிலிருந்து இறங்குங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி நிச்சயமாக வரும். எவர்கள் என் நேர்வழியைப் பின்பற்றினார்களோ அவர்கள் மீது அச்சமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.