குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௭௮
Qur'an Surah Al-Baqarah Verse 278
ஸூரத்துல் பகரா [௨]: ௨௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِيَ مِنَ الرِّبٰوٓا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ (البقرة : ٢)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- O you who believe[d]!
- நம்பிக்கையாளர்களே
- ittaqū
- ٱتَّقُوا۟
- Fear
- அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- wadharū
- وَذَرُوا۟
- and give up
- இன்னும் விடுங்கள்
- mā baqiya
- مَا بَقِىَ
- what remained
- எது/மீதமானது
- mina l-riba
- مِنَ ٱلرِّبَوٰٓا۟
- of [the] usury
- வட்டியில்
- in kuntum
- إِن كُنتُم
- if you are
- நீங்கள் இருந்தால்
- mu'minīna
- مُّؤْمِنِينَ
- believers
- நம்பிக்கையாளர்களாக
Transliteration:
Yaaa ayyuhal lazeena aamanut taqul laaha wa zaroo maa baqiya minar ribaaa in kuntum mu'mineen(QS. al-Baq̈arah:278)
English Sahih International:
O you who have believed, fear Allah and give up what remains [due to you] of interest, if you should be believers. (QS. Al-Baqarah, Ayah ௨௭௮)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையாகவே) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௭௮)
Jan Trust Foundation
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! (உண்மையில்) நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; வட்டியில் மீதமானதை விடுங்கள்.