Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௭௬

Qur'an Surah Al-Baqarah Verse 276

ஸூரத்துல் பகரா [௨]: ௨௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ ۗ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ (البقرة : ٢)

yamḥaqu
يَمْحَقُ
Destroys
அழிப்பான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
l-riba
ٱلرِّبَوٰا۟
the usury
வட்டியை
wayur'bī
وَيُرْبِى
and (gives) increase
இன்னும் வளர்ப்பான்
l-ṣadaqāti
ٱلصَّدَقَٰتِۗ
(for) the charities
தர்மங்களை
wal-lahu
وَٱللَّهُ
And Allah
இன்னும் அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
(does) not love
விரும்ப மாட்டான்
kulla
كُلَّ
every
எல்லோர்
kaffārin
كَفَّارٍ
ungrateful
மகா நிராகரிப்பாளன்
athīmin
أَثِيمٍ
sinner
பெரும் பாவி

Transliteration:

Yamhaqul laahur ribaa wa yurbis sadaqaat; wallaahu laa yuhibbu kulla kaffaarin aseem (QS. al-Baq̈arah:276)

English Sahih International:

Allah destroys interest and gives increase for charities. And Allah does not like every sinning disbeliever. (QS. Al-Baqarah, Ayah ௨௭௬)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கின்றான். மேலும் (தன் கட்டளையை) நிராகரித்துக்கொண்டே இருக்கும் பாவிகள் அனைவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௭௬)

Jan Trust Foundation

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் வட்டியை அழிப்பான். தர்மங்களை வளர்ப்பான். பெரும் பாவியான மகா நிராகரிப்பாளரான எல்லோரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.