Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௯௦

Qur'an Surah Al-Baqarah Verse 190

ஸூரத்துல் பகரா [௨]: ௧௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَاتِلُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ الَّذِيْنَ يُقَاتِلُوْنَكُمْ وَلَا تَعْتَدُوْا ۗ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ (البقرة : ٢)

waqātilū
وَقَٰتِلُوا۟
And fight
போர் புரியுங்கள்
fī sabīli
فِى سَبِيلِ
in (the) way
பாதையில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வுடைய
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
yuqātilūnakum
يُقَٰتِلُونَكُمْ
fight you
போர் புரிகிறார்கள்/உங்களிடம்
walā taʿtadū
وَلَا تَعْتَدُوٓا۟ۚ
and (do) not transgress
வரம்பு மீறாதீர்கள்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
(does) not like
அவன் நேசிப்பதில்லை
l-muʿ'tadīna
ٱلْمُعْتَدِينَ
the transgressors
வரம்பு மீறுபவர்களை

Transliteration:

Wa qaatiloo fee sabeelillaahil lazeena yuqaatiloonakum wa laa ta'tadooo; innal laaha laa yuhibbul mu'tadeen (QS. al-Baq̈arah:190)

English Sahih International:

Fight in the way of Allah those who fight against you but do not transgress. Indeed, Allah does not like transgressors. (QS. Al-Baqarah, Ayah ௧௯௦)

Abdul Hameed Baqavi:

உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் (எல்லை) கடந்துவிட வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை. (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௯௦)

Jan Trust Foundation

உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களிடம் போர் புரிவோரிடம் அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் போர் புரியுங்கள். வரம்பு மீறாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.