Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௮௩

Qur'an Surah Al-Baqarah Verse 183

ஸூரத்துல் பகரா [௨]: ௧௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ (البقرة : ٢)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe[d]!
நம்பிக்கையாளர்களே
kutiba
كُتِبَ
Is prescribed
கடமையாக்கப்பட்டது
ʿalaykumu
عَلَيْكُمُ
for you
உங்கள் மீது
l-ṣiyāmu
ٱلصِّيَامُ
[the] fasting
நோன்பு
kamā
كَمَا
as
போன்று
kutiba
كُتِبَ
was prescribed
கடமையாக்கப்பட்டது
ʿalā
عَلَى
to
மீது
alladhīna
ٱلَّذِينَ
those
எவர்கள்
min qablikum
مِن قَبْلِكُمْ
from before you
உங்களுக்கு முன்னர்
laʿallakum tattaqūna
لَعَلَّكُمْ تَتَّقُونَ
so that you may (become) righteous
நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக

Transliteration:

Yaa ayyuhal lazeena aamanoo kutiba 'alaikumus Siyaamu kamaa kutiba 'alal lazeena min qablikum la'allakum tattaqoon (QS. al-Baq̈arah:183)

English Sahih International:

O you who have believed, decreed upon you is fasting as it was decreed upon those before you that you may become righteous – (QS. Al-Baqarah, Ayah ௧௮௩)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௮௩)

Jan Trust Foundation

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டது.