Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௮௧

Qur'an Surah Al-Baqarah Verse 181

ஸூரத்துல் பகரா [௨]: ௧௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَنْۢ بَدَّلَهٗ بَعْدَمَا سَمِعَهٗ فَاِنَّمَآ اِثْمُهٗ عَلَى الَّذِيْنَ يُبَدِّلُوْنَهٗ ۗ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ ۗ (البقرة : ٢)

faman
فَمَنۢ
Then whoever
எவர்
baddalahu
بَدَّلَهُۥ
changes it
அதை மாற்றுவார்
baʿdamā samiʿahu
بَعْدَمَا سَمِعَهُۥ
after what he (has) heard [it]
அதைக் கேட்டதற்குப் பின்னர்
fa-innamā ith'muhu
فَإِنَّمَآ إِثْمُهُۥ
so only its sin
அதன் பாவமெல்லாம்
ʿalā
عَلَى
(would be) on
மீது
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
yubaddilūnahu
يُبَدِّلُونَهُۥٓۚ
alter it
மாற்றுகிறார்கள்/அதை
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
(is) All-Hearing
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
All-Knowing
மிக அறிந்தவன்

Transliteration:

Famam baddalahoo ba'da maa sami'ahoo fa innamaaa ismuhoo 'alallazeena yubaddi loonah; innallaha Samee'un 'Aleem (QS. al-Baq̈arah:181)

English Sahih International:

Then whoever alters it [i.e., the bequest] after he has heard it – the sin is only upon those who have altered it. Indeed, Allah is Hearing and Knowing. (QS. Al-Baqarah, Ayah ௧௮௧)

Abdul Hameed Baqavi:

(மரண சாசனமாகிய) அதனைக் கேட்டதற்குப் பின்னர், எவரேனும் அதனை மாற்றிவிட்டால் அதன் பாவமெல்லாம் மாற்றியவரின் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் (மரணிப்பவர் கூறும் சாசனத்தை) செவியுறுபவனாகவும், (அதனை மாற்றும் பாவிகளின் செயலை) அறிந்தவனுமாயிருக்கின்றான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௮௧)

Jan Trust Foundation

வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர் அதைக் கேட்டதற்குப் பின்னர், அதை மாற்றுவாரோ அதன் பாவமெல்லாம் மாற்றுகிறவர்கள் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன்.