குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௭௯
Qur'an Surah Al-Baqarah Verse 179
ஸூரத்துல் பகரா [௨]: ௧௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَكُمْ فِى الْقِصَاصِ حَيٰوةٌ يّٰٓاُولِى الْاَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ (البقرة : ٢)
- walakum
- وَلَكُمْ
- And for you
- உங்களுக்கு
- fī l-qiṣāṣi
- فِى ٱلْقِصَاصِ
- in the legal retribution
- பழிவாங்குவதில்
- ḥayatun
- حَيَوٰةٌ
- (is) life
- வாழ்க்கை
- yāulī l-albābi
- يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
- O men (of) understanding!
- அறிவாளிகளே
- laʿallakum tattaqūna
- لَعَلَّكُمْ تَتَّقُونَ
- So that you may (become) righteous
- நீங்கள் பயந்து கொள்ளவேண்டுமே
Transliteration:
Wa lakum fil qisaasi hayaatuny yaaa ulil albaabi la 'allakum tattaqoon(QS. al-Baq̈arah:179)
English Sahih International:
And there is for you in legal retribution [saving of] life, O you [people] of understanding, that you may become righteous. (QS. Al-Baqarah, Ayah ௧௭௯)
Abdul Hameed Baqavi:
அறிவாளிகளே! (கொலைக்குப்) பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு. (ஏனென்றால், பழிவாங்கி விடுவார்கள் என்ற பயத்தால் கொலை செய்யக் கருதுபவனும், அவனால் கொலை செய்யக் கருதப்பட்டவனும் தப்பித்துக் கொள்ளலாம்.) நீங்கள் (அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை) அஞ்சிக் கொள்ளுங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௭௯)
Jan Trust Foundation
நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அறிவாளிகளே! நீங்கள் (பழிவாங்கப்படுவதை) பயந்துகொள்ள வேண்டுமே! பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை(யின் பாதுகாப்பு) உண்டு.