Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௬௨

Qur'an Surah Al-Baqarah Verse 162

ஸூரத்துல் பகரா [௨]: ௧௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خٰلِدِيْنَ فِيْهَا ۚ لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُوْنَ (البقرة : ٢)

khālidīna
خَٰلِدِينَ
(Will) abide forever
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَاۖ
in it
அதில்
lā yukhaffafu
لَا يُخَفَّفُ
Not will be lightened
இலேசாக்கப்படாது
ʿanhumu
عَنْهُمُ
for them
அவர்களை விட்டு
l-ʿadhābu
ٱلْعَذَابُ
the punishment
வேதனை
walā hum yunẓarūna
وَلَا هُمْ يُنظَرُونَ
and not they will be reprieved
இன்னும் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்

Transliteration:

khaalideena feeha laa yukhaffafu 'anhumul 'azaabu wa laa hum yunzaroon (QS. al-Baq̈arah:162)

English Sahih International:

Abiding eternally therein. The punishment will not be lightened for them, nor will they be reprieved. (QS. Al-Baqarah, Ayah ௧௬௨)

Abdul Hameed Baqavi:

(மேலும் அவர்கள்) அ(ச்சாபத்)தில் என்றென்றும் தங்கி விடுவார்கள். (மறுமையில்) அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படவும் மாட்டாது. அவர்கள் (ஓய்வு எடுப்பதற்கு) அவகாசம் கொடுக்கப்படவும் மாட்டார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௬௨)

Jan Trust Foundation

அவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படமாட்டாது; மேலும், (மன்னிப்புக் கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அ(ச்சாபத்)தில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். (மறுமையில்) அவர்களை விட்டு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் (மன்னிப்புக்கோர) அவகாசம் கொடுக்கப்படவும் மாட்டார்கள்.