Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௫

Qur'an Surah Al-Baqarah Verse 15

ஸூரத்துல் பகரா [௨]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَللّٰهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِيْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ (البقرة : ٢)

al-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
yastahzi-u
يَسْتَهْزِئُ
mocks
பரிகசிக்கிறான்
bihim
بِهِمْ
at them
அவர்களை
wayamudduhum
وَيَمُدُّهُمْ
and prolongs them
இன்னும் விட்டு வைக்கி றான்/அவர்களை
fī ṭugh'yānihim
فِى طُغْيَٰنِهِمْ
in their transgression
அட்டூழியத்தில்/அவர்களுடைய
yaʿmahūna
يَعْمَهُونَ
they wander blindly
கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக

Transliteration:

Allahu yastahzi'u bihim wa yamudduhum fee tughyaanihim ya'mahoon (QS. al-Baq̈arah:15)

English Sahih International:

[But] Allah mocks them and prolongs them in their transgression [while] they wander blindly. (QS. Al-Baqarah, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறன்று!) அல்லாஹ்தான் அவர்களை பரிகசிக்கின்றான். மேலும், அவர்களுடைய அட்டூழியத்தில் (இவ்விதம் தட்டழிந்து) கெட்டலையும்படி விட்டு வைத்துள்ளான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௫)

Jan Trust Foundation

அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் அவர்களை பரிகசிக்கிறான்; அவர்களுடைய அட்டூழியத்தில் கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக அவர்களை விட்டு வைக்கிறான்.