குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௩௧
Qur'an Surah Al-Baqarah Verse 131
ஸூரத்துல் பகரா [௨]: ௧௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْ قَالَ لَهٗ رَبُّهٗٓ اَسْلِمْۙ قَالَ اَسْلَمْتُ لِرَبِّ الْعٰلَمِيْنَ (البقرة : ٢)
- idh qāla
- إِذْ قَالَ
- When said
- சமயம்/கூறினான்
- lahu
- لَهُۥ
- to him
- அவருக்கு
- rabbuhu
- رَبُّهُۥٓ
- his Lord
- அவருடைய இறைவன்
- aslim
- أَسْلِمْۖ
- "Submit (yourself)"
- பணிந்து (முஸ்லிமாகி) விடு
- qāla
- قَالَ
- he said
- கூறினார்
- aslamtu
- أَسْلَمْتُ
- "I (have) submitted (myself)
- பணிந்து (முஸ்லிமாகி)விட்டேன்
- lirabbi
- لِرَبِّ
- to (the) Lord
- இறைவனுக்கு
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- (of) the worlds"
- அகிலத்தார்களின்
Transliteration:
Iz qaala lahoo Rabbuhooo aslim qaala aslamtu li Rabbil 'aalameen(QS. al-Baq̈arah:131)
English Sahih International:
When his Lord said to him, "Submit," he said, "I have submitted [in IsLam] to the Lord of the worlds." (QS. Al-Baqarah, Ayah ௧௩௧)
Abdul Hameed Baqavi:
இப்ராஹீமை (நோக்கி) அவருடைய இறைவன் "நீ (எனக்கு) வழிப்படு!" எனக் கூறிய சமயத்தில் அவர் (எவ்வித தயக்கமுமின்றி) "அகிலத்தாரின் இறைவனுக்கு (இதோ) நான் வழிப்பட்டேன்" எனக் கூறினார். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௩௧)
Jan Trust Foundation
இன்னும், அவரிடம் அவருடைய இறைவன் “(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவருடைய இறைவன், "(நீ எனக்குப் பணிந்து) முஸ்லிமாகிவிடு" என அவருக்குக் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். (அவர்) "அகிலத்தார்களின் இறைவனுக்கு (நான் பணிந்து) முஸ்லிமாகி விட்டேன்" எனக் கூறினார்.