Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧

Qur'an Surah Al-Baqarah Verse 1

ஸூரத்துல் பகரா [௨]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الۤمّۤ ۚ (البقرة : ٢)

alif-lam-meem
الٓمٓ
Alif Laam Meem
அலிஃப், லாம், மீம்

Transliteration:

Alif-Laaam-Meeem (QS. al-Baq̈arah:1)

English Sahih International:

Alif, Lam, Meem. (QS. Al-Baqarah, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

அலிஃப்; லாம்; மீம். (அல்லாஹுதஆலா, வானவர் ஜிப்ரீல் - அலைஹிஸ்ஸலாம் - அவர்கள் மூலமாக, நபி முஹம்மது அவர்களுக்கு அருட்செய்த திருக்குர்ஆனாகிய) (ஸூரத்துல் பகரா, வசனம் ௧)

Jan Trust Foundation

அலிஃப், லாம், மீம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அலிஃப் லாம் மீம்.