Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௨௦

Qur'an Surah Al-Kahf Verse 20

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهُمْ اِنْ يَّظْهَرُوْا عَلَيْكُمْ يَرْجُمُوْكُمْ اَوْ يُعِيْدُوْكُمْ فِيْ مِلَّتِهِمْ وَلَنْ تُفْلِحُوْٓا اِذًا اَبَدًا (الكهف : ١٨)

innahum
إِنَّهُمْ
"Indeed [they]
நிச்சயமாக அவர்கள்
in yaẓharū
إِن يَظْهَرُوا۟
if they come to know
அவர்கள் அறிந்தால்
ʿalaykum
عَلَيْكُمْ
about you
உங்களை
yarjumūkum
يَرْجُمُوكُمْ
they will stone you
ஏசுவார்கள்/உங்களை
aw
أَوْ
or
அல்லது
yuʿīdūkum
يُعِيدُوكُمْ
return you
திருப்பிவிடுவார்கள் உங்களை
fī millatihim
فِى مِلَّتِهِمْ
to their religion
தங்கள் மார்க்கத்திற்கு
walan tuf'liḥū
وَلَن تُفْلِحُوٓا۟
And never will you succeed
வெற்றி பெறவே மாட்டீர்கள்
idhan
إِذًا
then -
அவ்வாறு நடந்து விட்டால்
abadan
أَبَدًا
ever"
எப்போதும்

Transliteration:

Innahum iny yazharoo 'alaikum yarjumookum aw yu'eedookum fee millatihim wa lan tuflihooo izan abadaa (QS. al-Kahf:20)

English Sahih International:

Indeed, if they come to know of you, they will stone you or return you to their religion. And never would you succeed, then – ever." (QS. Al-Kahf, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

ஏனென்றால் (ஊரில் வசிக்கும் மக்கள்) உங்களை (இன்னாரென) அறிந்துகொண்டால் நிச்சயமாக அவர்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவார்கள் அல்லது உங்களை தங்களுடைய மார்க்கத்தில் சேர்த்து விடுவார்கள். (சேர்ந்தாலோ) ஒரு காலத்திலும் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள்" (என்றார்கள்). (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௨௦)

Jan Trust Foundation

ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்” (என்றும் கூறினர்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்தால் உங்களை ஏசுவார்கள். (அல்லது கொல்வார்கள்.) அல்லது உங்களை தங்கள் மார்க்கத்திற்கு திருப்பி விடுவார்கள். அவ்வாறு நடந்துவிட்டால் எப்போதும் வெற்றி பெறவே மாட்டீர்கள்.